உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற பிரதமர், பல வெற்றிகரமான இராஜதந்திரச் சந்திப்புகளின் பின்னர் நாடு திரும்பினார்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தூதுக்குழுவினர், நான்கு நாள் வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று (23) முற்பகல் நாடு திரும்பினர்.
மேலும் >>















