பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருகிடையிலான சந்திப்பு.

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் திருமதி Anne-Marie Descotes அவர்களை சந்தித்தார். டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடைய மேலும் >>

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) பட்டமளிப்பு விழா பிரதமர் தலைமையில்

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சர்வதேச உறவுகள் மற்றும் அது தொடர்பான கற்கைகளில் டிப்ளோமா மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மேலும் >>

Bill & Melinda Gates மன்றத்தின் பிரிதிநிதிகள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு

Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள், பிரதான பணிப்பாளர் திரு ஹரி மேனன் அவர்கள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடைகிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவச மேலும் >>

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொது சேவை வழங்குனர்கள் என்ற வகையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுச் சேவைகளை வழ மேலும் >>

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையை முழுமையாக வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக மேலும் >>

சர்வதேச மனித உரிமைகள் தினம் 2024 முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், “எமது உரிமைகள், எமது எதிர்காலம், இதோ இப்போதிருந்து” என்ற 2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிம மேலும் >>

It is not enough to show discipline on the outside without being disciplined on the inside, the attitude of the Scout Movement is very important for the country - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya said that it is not enough to show discipline on the outside without being disciplined on the inside, and that the disciplined attitude prevailing in the Scout Movement is very important for the country.

Addressing the "National Scout Awards Ceremony - 2024" organized by the Sri Lanka Scout Association at Temple Trees, Prime Minister Dr. Harini Amarasuriya said the following.

574 adult scout leaders from all parts of Sri Lanka who have rendered excellent service to the Sri Lanka Scout Movement for more than 05 years as volunteers were awarded here. In order to improve the friendship with other countries of the world, 11 "INTERNATIONAL FRIENDSHIP AWARDS" were also presented  மேலும் >>

U.S. Delegation Meets with Prime Minister Dr. Harini Amarasuriya to Strengthen Bilateral Cooperation.

Mr. Donald Lu, U.S. Assistant Secretary for South and Central Asian Affairs, paid a courtesy call on Prime Minister Dr. Harini Amarasuriya at the Parliament of Sri Lanka. The meeting focused on enhancing bilateral relations, addressing Sri Lanka’s economic challenges, and exploring opportunities for educational and governance collaboration.

Prime Minister Amarasuriya emphasized the government’s commitment to transparency and accountability, highlighting the importance of aligning the education system with economic needs to foster a skilled workforce. Discussions also addressed Sri Lanka’s IMF program and the role of international partnerships in stabilizing the economy.

The U.S. delegation மேலும் >>

ஆராய்ச்சி, சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மருத்துவ பீடத்தில் இன்று (06) தேசிய விஞ்ஞான மன மேலும் >>

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் திரு. காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூத மேலும் >>

’தொற்றா நோய்களை’ முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு முன்கூட்டியே தயாராக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. "ஆரோக்கியமான தேசத்திற்கு  மேலும் >>

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு.

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஹன்னான் சுலைமான், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர், சிறுவர் பாதுகாப்பு,போசாக்கு குறைபாடு மற்றும் கல்வி உள்ளிட்ட முன்னைய சந்தி மேலும் >>

உலக வங்கியின் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் பிரதமரை சந்தித்தார்.

நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. டேவிட் சிஸ்லென், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

திரு. சிஸ்லென், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கையின மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரிசூரிய அவர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சில நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது கு மேலும் >>

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

’பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ’பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி: அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி’ என்ற தொன மேலும் >>

Prime Minister Dr. Harini Amarasuriya Emphasizes the Importance of Restoring Parliamentary Supremacy.

"If we are to restore the Parliament as a supreme institution, which has faced public scorn and disapproval in the past, we must act with the awareness that we are the representatives of the people," stated Prime Minister Dr. Harini Amarasuriya.

The Prime Minister made these remarks during the inaugural session of the awareness workshop on parliamentary procedures for new members of the Tenth Parliament, held this morning (25).

In her address, Prime Minister Dr. Harini Amarasuriya congratulated the newly elected members of Parliament, stating:

"I extend my congratulations to all of you who have been elected to serve as members of the Tenth Parliament. This Parliament holds a historic and s மேலும் >>

ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20 (4) (ஆ) பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைகழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 25.11.2024 இன்று பல்க மேலும் >>