UNICEF இலங்கை பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (01) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்று மேலும் >>
















