ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை, ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்றல் சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் - பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
ஆசிரியர் இடமாற்றங்கள் உத்தியோகபூர்வ ஆசிரியர் இடமாற்ற சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும், அதில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித மேலும் >>
















