மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் பிரதம மேலும் >>
















