
அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.
அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கம் (GDSA) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரச பல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் மற்றும் வாய் சுகாதார சேவை நேரடியாக முகம்கொடுக்கும் மேலும் >>