
இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்.
தற்போது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வரும் 13வது ஆசியக் கோப்பை வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி அரையிறுதியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிப் போட் மேலும் >>