சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு "SL MICE EXPO 2025" ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளமாகும் என்றும், இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு "SL MICE EXPO 2025" ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும் எனவும் பிரதம மேலும் >>
















