நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 16 ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைக்கும் பாதையில் இலங்கை மேலும் >>
















