
பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு.
பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். நாட்டின் பல பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு பிரதமரை சந்தித்து அ மேலும் >>