பிரதமர் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பு.
மே மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பல்வேறு வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
கல்வி அமைச்சின் ஆலோசனை மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவின் அனுசரணையுடன், இலங்க மேலும் >>
















