ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்தது
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் (HDP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 2025 ஆகஸ்ட் 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தி மேலும் >>
















