
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பிரதமரை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூன் 23ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ் மேலும் >>