விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2024 பொதுத் தேர்தலில், உங்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய எளிய நபர்களை தெரிவுசெய்திருக்கிரீர்கள்.
அரசாங்கம் உத்தரவாத விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு மேலும் >>
















