பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு, இறை வழிபாடுகள் மற்றும் சுய ஒழு மேலும் >>

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 25 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன் இருதரப்பு ஒத்துழைப்பை ம மேலும் >>

பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

இலங்கை போன்ற நாடுகளுக்கு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையை நீக்குவதற்கும் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஆலயம், ஐ நா பெண்கள் அமைப்பு மற்றும் கிரிசாலிஸ் அமைப்பு (Chrysalis) ஆகியன மார்ச் 25 ஆந் திகதி கொழும்பில் உள மேலும் >>

பெண்களுக்கு இடம்பெறும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
< மேலும் >>

அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மார்ச் 21ஆம் திகதி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஏற்பாடு  மேலும் >>

உலக வங்கியின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் கலந்துகொண்டார்.

’அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளின் கீழ் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக வங்கியின் தலைமையகத்தில் மார்ச் 17ம் திகதியிலிருந்து 20ம் திகதி வரை உலக வங்கி குழுமத்தின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கல மேலும் >>

மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் இடம்பெற்று வருகிறது என்பது எதிர்க்கட்சியினரின் பேச்சு மற்றும் செயல்களில் இருந்து தெளிவாகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சில விமர்சனங்களை அவதானிக்கும் போது மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் (System Change) இடம்பெற்று வருவதாக தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்த மேலும் >>

பிரதமரின் பங்கேற்புடன் சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் நடன நிகழ்ச்சி

பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் (SIBA) ஏற்பாடு செய்திருந்த நடனக் கச்சேரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் தாமரைத் தடாகம் கலையரங்கில் மார்ச் 19 அன்று நடைபெற்றது.

பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் தலதா மாளிகையின் தியவதன நிலமே திரு. பிரதீப் நிலங்க  மேலும் >>

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும் அர்ப்ப மேலும் >>

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மார்ச் 18ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அம மேலும் >>

அளவுகோல் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து நாம் தொழில் வழங்குவதில்லை. அதற்கென உரிய செயன்முறை அரசிற்கு உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தொழில் வழங்குவதில் உரிய செயன்முறையொன்று அரசிற்கு இருப்பதாகவும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்று உயரமா குள்ளமா என பார்த்து தொழில் வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் மேலும் >>

’புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்’ வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

"புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்" என்ற கருப்பொருளின் கீழ் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் கொழும்பு சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மக்கள் நேய சிறந்ததோர் இலங்கை சமூகத்திற்கான வழிகாட்டல் முன்மொழிவுகள் இன்று (18 ) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரி மேலும் >>

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை பாராளுமன்றம் பற்றி நந்தசிரி ஜாசன்துலியன எழுதிய "Darkness at daybreak" மற்றும் சட்டத்தரணி நிஹால் செனவிரத்னவினால் எழுதப்பட்ட " Memories of 33 years in Parliament " ஆகிய இரண்டு நூல்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந் மேலும் >>

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செலவிக்கப்பட்ட ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையது.

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு திறன் பலகைகள் (Smart Board) வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவ்வகையிலும் எட்டப்படவில்லை எனவும் ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையதாகவே உள்ளது எனவும் பிரதமர் தெரிவித் மேலும் >>

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளைஅகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தலைவர்களாகவும்,  மேலும் >>

பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று மார்ச் 12ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற் மேலும் >>

வெசாக் பண்டிகைக்கு இணைவாக ’புத்த ரஸ்மி வெசாக் வலயம்’ இம்முறையும் 4 நாட்கள் இடம்பெறும்.

2025 வருடாந்த வெசாக் பண்டிகைக்கு இணைவாக இடம்பெறவுள்ள, கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்யும் ’புத்த ரஸ்மி வெசாக் வலயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ தலைமையில் மார்ச் 12ஆம் திகதி பிரதமர் அ மேலும் >>