Courtesy Call on the Prime Minister by deputy minister of the International Liaison Department of the Chinese Communist Party.

Ms.Sun Haiyan, deputy minister of the International Liaison Department of the Chinese Communist Party (IDCPC), paid a courtesy call on Prime Minister Dr. Harini Amarasuriya at the Temple Trees in Colombo, Sri Lanka.

The meeting was attended by high-ranking officials from the International Liaison Department of the CPC, along with H.E. Qi Zhenhong, Ambassador of China to Sri Lanka, and officials from the Chinese Embassy in Sri Lanka.

Representing Sri Lanka, Minister of Women and Child Affairs, Saroja Paulraj, Hemali Weerasekara, Deputy Chair of Parliamentary Committees, Samanmalee Gunasinghe, Member of Parliament, as well as Mr. Pradeep Saputhanthri, Secretary to the Prime Minister, and Ms. Ruwanthi Delpitiya, D மேலும் >>

தொழில் சார் கல்வியை தெரிவுசெய்யும்போது பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யக்கூடிய கௌரவமான தெரிவாக அமைய வேண்டும்.- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் தொழிற்கல்வி பி மேலும் >>

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி மதுர செனவிரத்ன இன்று (22) காலை உயர்கல்வி அமைச்சில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின்  மேலும் >>

රාජ්‍ය නිලධාරීන්ගේ සහයෝගය ජනතාව විශ්වාසය තබපු රජය කෙරෙහි ලබාදෙන්න - වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය නලින් හේවගේ මහතා වැඩ අරඹමින් කියයි.

පැවරී ඇති වගකීම් ඉටු කිරීමට රාජ්‍ය නිලධාරීන්ගේ සහයෝගය ජනතාව විශ්වාසය තබපු රජය කෙරෙහි ලබා දෙන ලෙස වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය නලින් හේවගේ පැවසීය.

නව රජයේ වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍යධූරයට පත්කෙරුණු නලින් හේවගේ මහතා අද (22) පෙරවරුවේ නාරාහේන්පිට පිහිටි නිපුණතා පියස மேலும் >>

பாராளுமன்றத்தை, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக மீண்டும் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

உயர் மகத்துவத்தை பாதுகாத்து, மக்களுக்காக முன்னிற்கும் நம்பிக்கைக்குரிய இடமாக பாராளுமன்றத்தை மாற்றியமைப்பதற்கு சபாநாயகர் அசோக ரன்வல அவர்களால் முடியுமென தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தாவது (10) பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன மேலும் >>

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கு பொருத்தமான அழுத்தங்கள் இல்லாத நம்பிக்கை நிறைந்த கல்விக்கென அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

கல்வியமைச்சராக கடமைகளை ஆரம்பித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு பொருத்தமான பிரஜைகளை உருவாக்கும் திறன்கொண்ட மாணவர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் சிறுவர்களுக்கு அழுத்தங்களை வழங்காத கல்விக்காக தற்போதைய மாணவச் செல்வங்களை தயார்ப மேலும் >>

17வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய கடமைகளை ஆரம்பித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்து தனது கடமைகளை ஆரம்பித்தார்.

பிர மேலும் >>

17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அம மேலும் >>

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (7) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைத்தல் , ஊழல் எதிர்ப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தல் ம மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றைய தினம் (07) தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

அமைச்ச மேலும் >>

கிரிக்கட் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்ட பிரதமர்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுமதி தர்மவர்தன, CBE, QPM மேலும் >>

பிரதமரின் செயலாளர் மற்றும் சீனாவின் ஹெனான் மாகாணக் குழுவின் உபதலைவருக்கிடையி லான சந்திப்பு.

பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் மக்கள் சீனக் குடியரசின் ஹெனான் மாகாணக் ஆலோசனை குழுவின் உபதலைவர் திரு. Liu Jiongtian தலைமையிலான குழுவினருக்கிடையிலான சந்திப்பு நேற்று (05) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் ஹெனான் மாகாணத்திற்கிடையிலான வரலாற மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் நீதித்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு.

நீதித்துறை அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இந்த சந்திப்பு இன்று (05) பிற்பகல் நீதித்துறை அமைச்சில் இடம்பெற்றத மேலும் >>

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி மற்றும் வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு.

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிர மேலும் >>

பிரதமர் ஹரிணி புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவரை சந்தித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இணைய மோசடிகளுக்கு எதிராக இணைய பாதுகாப்பு நடவடிக்கைக மேலும் >>

UNICEF இலங்கை பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (01) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்று மேலும் >>

சிங்கப்பூர் பத்திரிகை கழகத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சிங்கப்பூர் பத்திரிகை கழகத்தின் தலைவர் பெட்ரிக் டெனியெல் தலைமையிலான சிங்கப்பூர் பத்திரிகை கழக பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி, முத மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்தல், தொழிற் பயிற்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொ மேலும் >>