மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் (Paralimpics) உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி
2024ம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் F44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் (SLCMP) உத்தரவு அதிகாரி (Warrant- Officer) சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன் மேலும் >>
















