clean sri lanka நிகழ்ச்சித் திட்டம் பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் திட்டமாகும்
clean sri lanka நிகழ்ச்சித் திட்டமானது பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் ஒரு திட்டமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (09) காலை மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற clean sri lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ’அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான ச மேலும் >>
















