ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலர் நேற்றைய தினம் (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத மேலும் >>
















