விவசாயிகளுக்கு உர மானியமாக 25000 ரூபா மற்றும் நெற் செய்கைக்கென இலவச பொட்டாசியம் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஜனவரி 8ஆம் திகதி மேலும் >>

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பத மேலும் >>

2026 முதல் பாடசாலை கல்வித் தவணைகள் முறையாக நடைபெறும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு ப மேலும் >>

"இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும் அதனை உள்ளடக்கிய நிர்வாகத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்கிறது". - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2024ம் ஆண்டிற்கான "பிரத்திபாபிஷேக" பெண் தொழில் முயற்சியாளர்;களுக்கான விருது விழா கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் ஜனவரி 7ம் திகதி இடம்பெற்றது. இலங்கை மகளிர் தொழிற்துறை மற்றும் வர்த்தக சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேலும் >>

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வொன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஜனவரி 7ம் திகதி இடம்பெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில், பேராசிரியர் உதேனி பி. நவகமுவ விஞ்ஞான முன்னேற்றத்திற் மேலும் >>

JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கென JICA நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் க மேலும் >>

சீனாவிடமிருந்து உபகரணங்கள் அடங்கிய 5000 பாடசாலை பைகள் நன்கொடை

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)’ மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5000 பாடசாலை பைகள் அடங்கிய நன்கொடை ஜனவரி 7ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப் மேலும் >>

2016 – 2020 காலப்பகுதியில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை நிறைவு செய்வோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2016 முதல் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்திற்கமைய ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீளாய்வு செய்து நிறைவு செய்யவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனவரி 7ம் திகதி பாராளுமன்ற மேலும் >>

பேராதனை பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான பதில்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் சர்வதேச இளைஞர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் (IYSSE) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரை இரத்துச் செய்யப்பட்டதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகம் முற்றாக மறுக மேலும் >>

பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பொன்று ஜனவரி 04ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர் குழுவில் காணப்படும் பற்றாக மேலும் >>

உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. ஜனவரி 03ம் திகதி கல்வி அமைச்சில் இ மேலும் >>

77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

2025.02.04 அன்று இடம்பெறவுள்ள நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனவரி 02 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

சுதந்திர தின விழா தொடர்பான ஏற்பாட்டு நடவடிக்கைகள், பாதுகாப்ப மேலும் >>

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மாணவர் நலன்புரி பிரச்சினைகள் தொடர்பில் துரித கவனம் செலுத்தப்பட வேண்டும் - உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன

பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள் மேலும் >>

பொதுப் பரீட்சை முறையொன்றின் கீழ் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறையொன்று காணப்படுதல் வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். இதற்காகத் தேவைப்படும் மனிதவளமானது உருவாகு மேலும் >>

வழங்கிய வாக்குறுதிக்கமைய பணிகளை மேற்கொண்டு 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்றுங்கள். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

அரச ஊழியர்களாக வழங்கிய வாக்குறுதிக்கமைய பணியாற்றி 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்ற வேண்டுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு  மேலும் >>

மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் பிரதம மேலும் >>

புது வருட செய்தி

இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர்.

பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற அடிப்படையில், பொ மேலும் >>

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹர மேலும் >>