சுகாதார சேவையின் வசதிகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நீங்கள் உங்கள் பணியை மனிதாபிமானத்துடன் நிறைவேற்றுங்கள்.
சுகாதாரத் துறையில் வசதிகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தாதியர்கள் தங்கள் பணியினை மனிதாபிமானத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநி மேலும் >>
















