எமது அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணி செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். எனக்கு அதை 100% நம்பிக்கையுடன் குறிப்பிட முடியும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2025-04-16